உணவில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுக்கப்படுவதாக கூறும் விடயத்தில் எவ்வித உண்மையும் இல்லை என ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
அம்பாறை நகரில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
உணவில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுக்கப்படுவதாக கூறும் விடயத்தில் எவ்வித உண்மையும் இல்லை அப்படி வழங்கவும் முடியாது, தற்போது நாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கி செல்கிறது. எனவே அனைவரும் நாட்டு நலனை கருத்தில் கொண்டும் அனைவரும் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment