சிங்கள மொழி தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு இந்தத் தினம் முதன் முதலில் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆவணங்கள், கவிதைகள் மற்றும் மொழி ரீதியான பாண்டித்தியம் பெற்ற ஆரம்பகர்த்தாவாகிய முனிதாஸ குமாரதுங்க அவர்களின் 74 ஆவது சிரார்த்தத் தினம் இன்று நினைவு கூறப்படுகிறது.
காலனித்துவ அடிமை வாழ்க்கையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் நோக்கில் பல்வேறு சமூக ரீதியான ஆக்கங்களை இவர் எழுதியுள்ளார். சிங்கள மொழி மேம்பாட்டிற்கு திரு முனிதாஸ குமாரதுங்க ஆற்றிய பணி மகத்தானது. சிங்கள இலக்கிய துறை மேம்பாட்டிற்கும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.
No comments:
Post a Comment