இந்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிய வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதென்று இலங்கை மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிய வகை மோட்டார் கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் பார ஊர்திகளின் புதிய பதிவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment