லலித் வீரதுங்கவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

லலித் வீரதுங்கவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்ட தடையை மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது. 

இந்நிலையில் லலித் வீரதுங்க மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 திகதி வரை வெளிநாடு செல்ல நீதிமன்றம் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment