அம்பாரை பள்ளிவாயல் தாக்கப்பட்டும் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜும்ஆத் தொழுகை இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் 200 க்கு மேற்பட்டவர்கள் தொழுகையில கலந்து கொண்டார்கள். அம்பாரையில் பௌத்த கொடியும், தேசியக்கொடியும் கட்டப்பட்டு காணப்பட்டது.
No comments:
Post a Comment