கடந்த 26.02.2018 திங்கட்கிழமை இரவு அம்பாறை நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அதுதொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துமாறும், இவ்வன்முறைச் சம்பவத்திற்கு தூபமிட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்துமாறும் கோரி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கடிதம் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நேற்று அனுப்பி வைத்துள்ளது.
Wednesday, February 28, 2018

அம்பாரை சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு NFGG பிரமருக்கு கடிதம்
Tags
# உள்நாடு
Share This
About Newsview
உள்நாடு
Tags
உள்நாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment