பல்லாயிரக்கணக்கான போராளிகளின் பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது பெளசி மைதானத்தில் இன்று (03) நடைபெற்ற 'மாண்புறும் சாய்ந்தமருது' எழுச்சி மாநாடு சாய்ந்தமருது தேர்தல் குழுவுக்கான தலைவர் புர்கான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிக்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இம்மாபெரும் மாநாட்டில், பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கட்சி செயலாளர் நிசாம் காரியப்பர், கட்சி தவிசாளர் முழக்கம் அப்துல் மஜீத், புதிய பாரளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், சாய்ந்தமருது வேட்பாளர்களான எம்.ஐ.எம். பிர்தெளஸ், ஏ.ஏ. பசீர், ஏ.சி. யஹியாகான், ஏ.ஏ. நசார்டீன், எம்.எம். பாமி, ஏ.எம். முபாறக் மற்றும் கட்சிய முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment