உலகின் பணக்கார நாடுகள் பத்து - News View

About Us

About Us

Breaking

Thursday, February 1, 2018

உலகின் பணக்கார நாடுகள் பத்து

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. New World Wealth எனும் நிறுவனத்தின் அறிக்கைப்படி 2017ம் ஆண்டுக்கான பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் ஆய்வறிக்கைப் படி முதல் பத்து இடங்களில் முறையே அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரித்தானியா, ஜேர்மனி, இந்தியா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன.

No comments:

Post a Comment