தலவாக்கலை கிறேற்வெஸ்ரன் தோட்டப்பகுதியில் நேற்று வீசிய கடும்காற்றினால் சுமார் 50 வீடுகள் பாதிப்படைந்துள்ளது. தலவாக்கலை கிறேற்வெஸ்ரன் தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட மலைத்தோட்டம், தல்பான்லூசா ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளுக்கே இந்த பாதிப்பு எற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வீடுகளிலிருந்தோர் பாதுகாப்பானவீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment