ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முஸ்லிம் தேசியக்கூட்டமைப்பில் தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் அண்மையில் "ஊழல்" எனும் தலைப்பில் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கெதிராக அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலான மாபெரும் தேர்தல் பிரச்சார போதுக்கூட்டமொன்று நாளை (31.01.2018) புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு காத்தான்குடி பஸ்மலா சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளர்கள். இந்நிகழ்வில் அனைத்து பொதுமக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைப்பு விடுகின்றோம்.
No comments:
Post a Comment