கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதில் பிரச்சினைகள் இருக்கமாயின் அது குறித்து கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கு அல்லது தமக்கு அறிவிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கடற்றெகழிலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்
ஹம்பாந்தோட்டை மாவட்ட மீனவர்கள் சிலர் இது தொடர்பாக அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தரையாடிய பின்னர் கடற்தொழிலாளர்களுக்கு கட்டுபாடின்றி மண்ணெண்ணெயை விநியோகிக்க அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment