கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயல் பிரதான வீதியில் வசிக்கும் முன்னாள் ஓய்வுபெற்ற அதிபர் அப்துல் ஸலாம் இன்று 2017.12.07ஆம்திகதி வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் இரத்த பரிசோதகராக கடமையாற்றும் சமீம், மற்றும் தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் சதீக் ஆகியோரின் தந்தையுமாவார்.
ஜனாஸா ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயல் மையவடியில் மஃரிப் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதோடு, எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து உயர்தரமான சொர்க்கத்தை வழங்குவானாக.
No comments:
Post a Comment