News View

About Us

Add+Banner

Breaking

  

Thursday, April 1, 2021

பாணந்துறையில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது

4 years ago 0

(எம்.மனோசித்ரா)பாணந்துறையில் போக்குவரத்து கடமைகளிலிருந்த பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாணந்துறை - மொரந்துட்டுவ பகுதியில் 52 வயதான குறித்த...

Read More

ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் ஜனாதிபதி ஒருபோதும் தலையிடவில்லை, அரச சேவையாளர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்குண்டு - அமைச்சர் காமினி லொகுகே

4 years ago 0

(இராஜதுரை ஹஷான்)அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாட்டில் ஜனாதிபதி தலையிடவில்லை, அரசியல் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் அதிகாரத்தினால் பாதிக்கப்பட்ட அரச சேவையாளர்களுக்கு நியாயம...

Read More

மாகாண சபைத் தேர்தலை தொகுதிவாரியாக நடத்த அமைச்சரவையில் பெரும்பாலானவர்கள் இணக்கம் - அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

4 years ago 0

(இராஜதுரை ஹஷான்)மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான இறுதித்தீர்மானம் கட்சி தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்டு அத்தீர்மானம் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்படும். மாகாண சபைத் தேர்தலை தொகுதிவாரி முறையில் நடத்த அமைச்சரவையில் ப...

Read More

மட்டக்களப்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேச செயலகப் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்து தர வேண்டும் - கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ள நான்கு ஊர்களின் சம்மேளனம்

4 years ago 0

ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம்கள் வாழும் பிரதேச செயலகப் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்து தர வேண்டும் எனும் கோரிக்கை அழுத்தமாக முன்வைக்கப்பட்டுள்ளது.காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச பள்ளிவாசல்கள் மற்...

Read More

ஹொங்கொங் ஊடக அதிபர் மற்றும் ஆறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிப்பு

4 years ago 0

நகரின் ஜனநாயக சார்பு இயக்கத்திற்கு சமீபத்திய அடியாக ஹொங்கொங் ஊடக அதிபர் ஜிம்மி லாய் மற்றும் ஆறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 2019 இல் அங்கீகரிக்கப்படாத அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்து பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.ஏனைய பிர...

Read More

இலங்கையில் 'டாலியன் மெடிக்கல் யூனிவர்சிட்டி பேரண்ட்ஸ் யூனியன்' உதயம்

4 years ago 0

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)(DMUPU) டாலியன் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் பெற்றோர்களுடைய ஒன்றுகூடல் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை (27) இடம்பெற்றது.எடு லங்காவின் தலைவர் கலாநிதி மொஹமட் பய்ஸீன் தலைமையில் அதே நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஹஷ்ஷான...

Read More

ஏறாவூரில் மேலும் ஒரு கொரோனா மரணம் - ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் இதுவரை 57 சடலங்கள் அடக்கம்

4 years ago 0

ஏ.எச்.ஏ. ஹுஸைன்மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் புதனன்று 31.03.2021 மூன்றாவது கொரோனா வைரஸ் மரணம் சம்பவித்துள்ளது.சுமார் 74 வயதான விவசாயி ஒருவரே நோய்வாய்ப்பட்ட நிலையில் முன்னதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது க...

Read More
Page 1 of 1595812345...15958Next �Last

Contact Form

Name

Email *

Message *