பாடசாலைகளின் 3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 6, 2025

பாடசாலைகளின் 3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) தினத்துடன் நிறைவடைகிறது.

அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 08ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment