யாழ்ப்பாண பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று (06) பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமானது.அதன் போது பொன்விழாவை நினைவுகூரும் வகையில் நினைவு முத்திரை வெளியீடும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.
No comments:
Post a Comment