கம்பளையில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி - News View

About Us

About Us

Breaking

Monday, October 6, 2025

கம்பளையில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

கம்பளை - தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (06) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் நால்வர் வீதியை கடக்க முயன்றபோது அந்த வீதியில் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் காமடைந்த மற்றுமொரு பெண் சிகிக்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவிலொன்றில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குறித்த பெண்கள் அந்த பகுதிக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment