உலகிற்கு விடை கொடுத்த மெனிகா - News View

About Us

About Us

Breaking

Monday, October 6, 2025

உலகிற்கு விடை கொடுத்த மெனிகா

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இருந்த 76 வயதுடைய ‘மெனிகா’ என்ற யானை இன்று (06) மதியம் உயிரிழந்தது.

வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் பெரஹெர ஊர்வலத்தில் மெனிகா என்ற யானை பல ஆண்டுகளாக பங்கேற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment