இலங்கையில் மக்கள் பாவனைக்கு வந்தது புதிய ரூ. 2000 நாணயத்தாள்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 7, 2025

இலங்கையில் மக்கள் பாவனைக்கு வந்தது புதிய ரூ. 2000 நாணயத்தாள்கள்

இலங்கையில் புதிய ரூ. 2000 பெறுமதியான நாணயத் தாள்கள் மக்கள் பாவனைக்கு வெளிவந்துள்ளன.

ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ரூ. 2000 நாணயத்தாள்கள் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது.

அந்த நாணயத்தாள் சாதாரண நாணயத்தாளின் அளவை விட பெரிதாக காணப்பட்டது. இந்த முறை வெளியிட்ட ரூ. 2000 தாள்கள் தற்போது புழக்கத்திலுள்ள ரூ. 1000, ரூ. 5000 தாள்களின் அளவிலேயே காணப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஒகஸ்ட் 29, 2025 அன்று ரூ. 2000 நினைவு நாணயத்தாளை வெளியிட்டது.

No comments:

Post a Comment