ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், இந்திய ரயில்வேயில் 36 ஆண்டு கால புகழ்பெற்ற சேவைக்குப் பிறகு ஓய்வு பெறுகிறார்.
ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையில் வந்தே பாரத் உள்ளிட்ட பல ரயில்களை இயக்கி, ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் மற்றும் இந்திய ரயில்வேயின் முன்னோடியான சுரேகா யாதவ், தனது 36 ஆண்டு கால புகழ்பெற்ற சேவைக்குப் பிறகு வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி பணி ஓய்வு பெறுகிறார்.
இந்திய ரயில்வே துறையில் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த காலகட்டத்தில் பாலின தடைகளை உடைத்து, எண்ணற்ற பெண்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் சுரேகா யாதவ்.
No comments:
Post a Comment