புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 2, 2025

புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு

முறைப்பாடுகளை தெரிவிக்க புதிய வட்ஸ்அப் இலக்கத்தை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்களை பொதுமக்கள் எளிதாக முறைப்பாடு அளிக்கும் வகையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 0777771954 எனும் புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முறைப்பாடு செயல்முறையை விரைவாகவும், வசதியாகவும் மாற்றுவதே இந்தப் புதிய முறையின் நோக்கமாகும்.

No comments:

Post a Comment