மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 17, 2025

மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் நேற்று (16) சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

கார்ட்னரில் உள்ள நியூ செஞ்சுரி விமான நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விமானத்தில் பயணித்தவர்களில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அவர்கள் 2 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள பொறுப்பு அதிகாரிகள், விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment