வடக்கு மாகாணத்துக்கு புதிய பிரதம செயலாளரர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 20, 2025

வடக்கு மாகாணத்துக்கு புதிய பிரதம செயலாளரர் நியமனம்

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அவருக்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment