பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக அந்தந்த துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பணியாற்றுவதற்காக பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
01. பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
ஜீவன் தொண்டமான்
சட்டத்தரணி அநுராத ஜயரத்ன
சிவஞானம் சிறீதரன்
சுரங்க ரத்நாயக்க
02. உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
அஜித் பி. பெரேரா
நலீன் பண்டார ஜயமஹ
எஸ்.எம். மரிக்கார்
ஜகத் விதான
03. கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
கலாநிதி வீ.எஸ். இராதாகிருஷ்ணன்
ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி
சானக மாதுகொட
துரைராசா ரவிகரன்
04. சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
அமிர்தநாதன் அடைக்கலநாதன்
டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா
திருமதி சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே
05. சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
ரோஹித அபேகுணவர்தன
ஹெக்டர் அப்புஹாமி
ஞானமுத்து ஸ்ரீநேசன்
கிங்ஸ் நெல்சன்
06. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
சதுர கலப்பத்தி
ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர்
07. ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா
முஜிபுர் ரஹுமான்
No comments:
Post a Comment