மின்சார கட்டணங்களை 18.3% அதிகரிக்க முன்மொழிவு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 17, 2025

மின்சார கட்டணங்களை 18.3% அதிகரிக்க முன்மொழிவு

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில், நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது.

எவ்வாறாயினும், செலவுகளை ஈடுசெய்ய மின்சார கட்டணங்களை 18.3% அதிகரிக்க வேண்டும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment