புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 5, 2025

புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பீ. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைவான நியமனம் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் டபிள்யு. பீ. சேனாதீரவிற்கு இன்று (05) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment