விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படை ஜெட் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 20, 2025

விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படை ஜெட்

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான K8 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.

கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் 2 விமானிகள் இருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment