யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்று (15) குறித்த மிதவை கரையொதுங்கியுள்ளது.
மியன்மார் நாட்டு பகுதியில் இருந்து குறித்த மிதவை வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
யாழ். விசேட நிருபர்
No comments:
Post a Comment