பொலிசாரால் மேற்கொள்ளப்படும் மோசடிகள் மற்றும் இலஞ்சம் பெறுதல் போன்ற தவறான செயல்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகள் செய்வதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மோசடிகள் மற்றும் இலஞ்சம் பெறுதல் போன்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம் பொதுமக்களுக்காக மீள புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையானது 24 மணி நேரமும் இயங்கும் என பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment