தற்காலிகமாக மூடப்பட்டது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 12, 2024

தற்காலிகமாக மூடப்பட்டது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இன்று (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலையினுள் இரு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடத் தீர்மானித்துள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6.00 மணிக்குள் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment