லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறை - News View

About Us

About Us

Breaking

Friday, July 19, 2024

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறை

லங்கா சதொச நிறுவனத்தினால் வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் இன்று (19) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வருமென தெரிவித்துள்ளது.

அதன்படி,
ஒரு கிலோ உளுந்து ரூ. 100 குறைப்பு
புதிய விலை ரூ. 1400

400 கிராம் பால்மா ரூ. 40 குறைப்பு
புதிய விலை ரூ. 910

ஒரு கிலோ கோதுமை மா ரூ. 10 குறைப்பு
புதிய விலை ரூ. 180

1 கிலோ வெள்ளை பச்சை அரிசி ரூ. 4 குறைப்பு
புதிய விலை ரூ. 200

1 கிலோ வெள்ளை சீனி ரூ. 5 குறைப்பு
புதிய விலை ரூ. 260

1 கிலோ கீரி சம்பா அரிசி ரூ. 2 குறைப்பு
புதிய விலை ரூ. 258

No comments:

Post a Comment