பால் மாவின் விலைகள் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 24, 2024

பால் மாவின் விலைகள் குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 250 முதல் 300 ரூபா வரை குறைக்கப்பட உள்ளது.

அத்துடன் 400 கிராம் பால் மாவின் விலை 100 முதல் 130 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment