முத்துராஜவை அழைத்துச் செல்ல இலங்கை வந்தது விமானம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 1, 2023

முத்துராஜவை அழைத்துச் செல்ல இலங்கை வந்தது விமானம்

முத்துராஜ யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்காக ரஸ்ய விமானமொன்று இலங்கை வந்துள்ளது.

முத்துராஜா யானை இன்று நள்ளிரவு தெகிவளை மிருக்கக்காட்சி சாலையிலிருந்த கொழும்பு விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.

ரஸ்யாவின் மொஸ்கோவிலிருந்து இந்த விமானம் வந்துள்ளது. நாளை யானையுடன் விமானம் தாய்லாந்து பயணமாகும்

No comments:

Post a Comment