லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 4, 2023

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

றிஸ்வான் சேகு முஹைதீன் 

இன்று நள்ளிரவு (06) முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்படுவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.

அதற்கமைய,
12.5kg சிலிண்டர் : ரூ. 334 இனால் அதிகரிப்பு
5kg சிலிண்டர் : ரூ. 134 இனால் அதிகரிப்பு
2.3kg சிலிண்டர் : ரூ. 61 இனால் அதிகரிப்பு

விலைச்சூத்திரத்திற்கு அமைய இவ்வாறு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்

12.5kg : ரூ. 4,409 இலிருந்து ரூ. 4,743 ஆக ரூ. 334 இனால் குறைப்பு
5kg : ரூ. ரூ. 1,770 இலிருந்து ரூ. 1,904 ஆக ரூ. 134 இனால் குறைப்பு
2.3kg : ரூ. 822 இலிருந்து ரூ. 883 ஆக ரூ. 61 இனால் குறைப்பு

இதேவேளை, கடந்த ஜனவரி 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.

12.5kg : ரூ. 4,610 இலிருந்து ரூ. 4,409 ஆக ரூ. 201 இனால் குறைப்பு
5kg : ரூ. ரூ. 1,850 இலிருந்து ரூ. 1,770 ஆக ரூ. 80 இனால் குறைப்பு
2.3kg : ரூ. 860 இலிருந்து ரூ. 822 ஆக ரூ. 38 இனால் குறைப்பு

அதற்கு முன்னர் கடந்த டிசம்பர் 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

12.5kg : ரூ. 4,360 இலிருந்து ரூ. 4,610 ஆக ரூ. 250 இனால் அதிகரிப்பு
5kg : ரூ. ரூ. 1,750 இலிருந்து ரூ. 1,850 ஆக ரூ. 100 இனால் அதிகரிப்பு
2.3kg : ரூ. 815 இலிருந்து ரூ. 860 ஆக ரூ. 45 இனால் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் கடந்த ஜனவரி 06 முதல் குறைக்கப்பட்டிருந்தன

12.5kg : ரூ. 5,300 இலிருந்து ரூ. 5,080 ஆக ரூ. 220 இனால் குறைப்பு
5kg : ரூ. 2,120 இலிருந்து ரூ. 2,032 ஆக ரூ. 88 இனால் குறைப்பு

Litro Gas எரிவாயு சிலிண்டர்களின் பழைய விலைகள்

No comments:

Post a Comment