நாட்டுக்கு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றுகிறார் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Saturday, February 4, 2023

நாட்டுக்கு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றுகிறார் ஜனாதிபதி

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை இன்று (04) மாலை 6.45 மணிக்கு இடம்பெறும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இலங்கை அதன் 75ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடும் நிலையில், இன்று மாலை 6.45 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment