பிரான்ஸ் நாட்டின் 82 வயதான எழுத்தாளர் அன்னி ஏர்னொக்ஸ் 2022ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். பாலினம் மற்றும் மொழி தொடர்பாக சமத்துவத்தை தனது படைப்பில் வலியுறுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று (07) அறிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment