2022 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மனித உரிமை செயற்பாட்டாளருக்கும், இரண்டு மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் இன்று (07) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அலெஸ் பியாலியாட்ஸ்கி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் உரிமைகளுக்கான மையம் ஆகிய அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment