தலைமறைவாகியுள்ள நபரை கண்டுபிடிக்க மக்களின் உதவியை நாடும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

தலைமறைவாகியுள்ள நபரை கண்டுபிடிக்க மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளுக்காக குறித்த சந்தேகநபர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் வெளியிட்டள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8592727 / 011- 2343333 / 011- 2343334 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment