ராஜித சேனாரத்னவிற்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

ராஜித சேனாரத்னவிற்கு கொரோனா

முன்னாள் சுகாதார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி முதலாம் திகதி முதல் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ராஜித சேனாரத்னவுக்கு பாரிய உடல்நல பிரச்சினைகள் எதுவும் இல்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment