படகுப் பயணத்தில் பலியான கண்மணிகளுக்கு கண்ணீர் அஞ்சலி மரியாதை ! டக்ளஸ் தேவானந்தா - News View

Breaking

Wednesday, November 24, 2021

படகுப் பயணத்தில் பலியான கண்மணிகளுக்கு கண்ணீர் அஞ்சலி மரியாதை ! டக்ளஸ் தேவானந்தா

திருமலை கிண்ணியா குறுஞ்சாக்கேணியில் நடந்த படகுப் பயணத்தில் பலியான எம்மாணவக் கண்மணிகளுக்கும் அவர்களுடன் கூடப்பயணித்தவர்களுக்கும் எனது ஆழ்மன அஞ்சலியை தெரிவிக்கின்றேன்!

இவ்வாறு தெரிவித்துள்ளார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) யின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இழப்புகளின் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் கூறி, அவர்களின் இழப்பின் துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம்!

No comments:

Post a Comment