கொழும்பில் பெற்றோர்கள் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து ஆர்ப்பாட்டம் - News View

Breaking

Wednesday, November 3, 2021

கொழும்பில் பெற்றோர்கள் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து ஆர்ப்பாட்டம்

ஆசிரியர், அதிபர்களின் சம்பளங்களை அதிகரித்தல், இலவச கல்வியின் உரிமையை நிலை நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசியர் சங்கத்தினருடன் பெற்றோரும் இணைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றையதினம் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கொழும்பு ஆமர் வீதிப் பகுதியில் அமைந்துள்ள ஜேத்தவனராமய விகாரையின் முன்றலில் பெற்றோர்கள் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

(படப்பிடிப்பு ஜே.சுஜீவ குமார்)

No comments:

Post a Comment