வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு : சம்பளத்தை அதிகரிக்குமாறு ரயில்வே ஊழியர்கள் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு : சம்பளத்தை அதிகரிக்குமாறு ரயில்வே ஊழியர்கள் போராட்டம்

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவை கண்டித்தும், 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருமாறு கோரியும் ரயில்வே ஊழியர்களது தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டன

கொழும்பு டெக்னிக்கல் சந்தியில் அமைந்துள்ள ரயில்வே திணைக்களத்தின் பிரதான காரியாலயம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

No comments:

Post a Comment