வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 10, 2021

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து அந்த சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையில் இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்களுக்கான இடமாற்றங்கள் உரிய முறையில் இடம்பெறாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment