இலங்கை மகளிர், இளையோர் கிரிக்கெட் அணிகளுக்கான பயிற்சியாளர்கள் அறிவிப்பு - News View

Breaking

Thursday, September 9, 2021

இலங்கை மகளிர், இளையோர் கிரிக்கெட் அணிகளுக்கான பயிற்சியாளர்கள் அறிவிப்பு

இலங்கை மகளிர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணிகளுக்கான பயிற்சியாளர்களை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
தலைமைப் பயிற்சியாளர் - ஹஷன் திலகரத்ன
வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் - ரவீந்திர புஷ்பகுமார
சுழல்பந்து வீச்சு பயிற்சியாளர் - தினுக் ஹெட்டியாராச்சி
களத்தடுப்பு பயிற்சியாளர் - லங்கா டி சில்வா

இலங்கை இளையோர் கிரக்கெட் அணி (U-19 Team)
தலைமைப் பயிற்சியாளர் - அவிஷ்க குணவர்தன
வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் - சாமில கமகே
சுழல்பந்து வீச்சு பயிற்சியாளர் - சசித் பத்திரன
களத்தடுப்பு பயிற்சியாளர் - உபுல் சந்தன
துடுப்பாட்ட பயிற்சியாளர் - தம்மிக சுதர்ஷன

No comments:

Post a Comment