முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக அர்ஷாத் நிசாம்தீன் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 15, 2021

முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக அர்ஷாத் நிசாம்தீன் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீன் நியமிக்கப்பட்டார்.

“தாருஸ்ஸலாம்“ கட்சி தலைமையகத்தில் இன்று (15) நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தின்போது, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் இந்நியமனம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment