காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் இன்று கொவிட் தொற்றினால் மரணம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் இன்று கொவிட் தொற்றினால் மரணம்

காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் இன்று (01) கொவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

காத்தான்குடி-02 ஐச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும், காத்தான்குடி-06 ஐச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் மரணமடைந்துள்ளனர்.

கொவிட் தொற்று காரணமாக இதுவரை காத்தான்குடியில் இரு பெண் உட்பட 9 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நாம் மிக அவதானமாக நடந்து கொள்வதுடன் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை ஏற்று நடந்து கொள்ள வேண்டும். அவசியமில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் .வரக்கூடாது.

எம் எஸ் எம் நூர்தீன்

No comments:

Post a Comment