இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் முதன்முதலாக கர்ப்பிணித் தாயொருவரின் மரணம் பதிவாகியுள்ளது.
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணித் தாயொருவரே இவ்வாறு நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளதாக ராகம சுகாதார மருத்துவ பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான அபாய கட்டத்திலேயே நாடு தற்போது காணப்படுவதால் மக்கள் அனைவரும் மிகப்பாதுகாப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சுகாதார மருத்துவ பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது
No comments:
Post a Comment