அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட நான்கு பேர் பலி - News View
  • Home
  • about us
  • contact us

News View

About Us

About Us
    • உள்நாடு
    • அரசியல்
    • கல்வி
    • வெளிநாடு
    • விளையாட்டு
    • தொழிநுட்பம்
    • கட்டுரைகள்
    • சினிமா

    Breaking

    Thursday, April 1, 2021

    Home வெளிநாடு அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட நான்கு பேர் பலி

    அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட நான்கு பேர் பலி

    Newsview April 01, 2021 வெளிநாடு,
    அமெரிக்கா - தெற்கு கலிபோர்னியாவில் ஓரேஞ்ச் கவுண்டியிலுள்ள வணிக வளாகத்தில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.

    கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் நடந்த மூன்றாவது துப்பாக்கிச் சூடுட்டு சம்பவம் இதுவாகும்.

    இதேவேளை, அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் மசாஜ் நிலையங்களில் துப்பாக்கிச் சூட்டில் ஆறு ஆசிய பெண்கள் உட்பட எட்டு பேரும், சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூட்டில் 10 பேருமாக கடந்த சில தினங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

    இந்நிலையில், ஓரேஞ்ச் கவுண்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒரு சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு நபர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

    Tags # வெளிநாடு
    Share This
    Author Image

    About Newsview

    வெளிநாடு
    Author - Newsview at April 01, 2021
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags வெளிநாடு

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Author Details

    Variables / Comments

    • disqusShortname
    • commentsSystem

    Entertainment

    TrendsTen
    all right reserved. develop by max mithun khan. Powered by Blogger.

    Labels

    • அரசியல்
    • உள்நாடு
    • கட்டுரைகள்
    • கல்வி
    • சினிமா
    • தொழிநுட்பம்
    • விளையாட்டு
    • வெளிநாடு

    Follow Us On Facebook

    Eastern CM Speech

    popular

    • எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
      எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
      மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எர...
    • கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் கைது
      கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் கைது
      பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்த...
    • இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை : கிராமம், நகரம் என வேறுபாடின்றி ஒரு வேகத்தில்
      இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை : கிராமம், நகரம் என வேறுபாடின்றி ஒரு வேகத்தில்
      அதிவேக, இணையத்தள சேவையான ஸ்டார்லிங் (Starlink) இணைய சேவை தற்போது இலங்கையில் கிடைப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. Starlink நிறுவனம் விடுத்துள்ள ...
    • சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் புதிய மக்கள் முன்னணி முறைப்பாடு
      சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் புதிய மக்கள் முன்னணி முறைப்பாடு
      (இராஜதுரை ஹஷான்) வாகன பயன்பாடு, இரண்டு வீடுகள் பயன்பாடு தொடர்பில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக புதிய மக்கள் முன்னணி இல...
    • தேர்தலில் போட்டியிட்ட 2,600 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தேர்தல் ஆணையாள
      தேர்தலில் போட்டியிட்ட 2,600 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தேர்தல் ஆணையாள
      (எம்.மனோசித்ரா) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஆனால் இதுவரையில் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்...

    Pages

    Total Pageviews

    Contact Form

    Name

    Email *

    Message *

    All Right Reserved by News Views | Design by Max Mithun Khan
    All Rights Reserved By News View | Design by max mithun khan