ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ரணிலுக்கே! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 15, 2021

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ரணிலுக்கே!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் தனது கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக் கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் தலைவர் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தெற்கில் காலி பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment