பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனரத்ன ஆகிய இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளனர்.
ஊடகவியலாளர் ஒருவர் தன்னை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்தியாக வழங்கிய போலியான முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர்கள் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.
No comments:
Post a Comment