மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 12 பேர் புதிதாக நியமனம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 12 பேர் புதிதாக நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேருக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

அவர்களின் பெயர் விபரங்கள் முன்னர் வகித்த பதவிகள்

செல்வி என்.கே.டி.கே. ஐ. நாணயக்கார - மாவட்ட நீதிபதி

திரு. ஆர்.எல். கொடவெல - மாவட்ட நீதிபதி

திரு. வி. ராமகமலன் - மாவட்ட நீதிபதி

திரு. யு.ஆர்.வி.பி. ரனதுங்க - மாவட்ட நீதிபதி

செல்வி எஸ்.எச்.எம்.என் லக்மாலி - மேலதிக மாவட்ட நீதிபதி

திரு. டி.ஜி.என்.ஆர் பிரேமரத்ன - மாவட்ட நீதிபதி

செல்வி டபிள்யூ.டி. விமலசிறி - மேலதிக மாவட்ட நீதிபதி

திரு. எம்.எம்.எம். மிஹால் - தலைமை நீதவான்

திரு. மஹி விஜேவீர - மாவட்ட நீதிபதி

திரு. ஐ.பி.டி. லியனகே - மேலதிக மாவட்ட நீதிபதி

திரு.ஜெ. ட்ரொட்ஸ்கி - மாவட்ட நீதிபதி

திருமதி என்.ஏ. சுவந்துருகொட- சிரேஷ்ட அரச வழக்குரைஞர்

No comments:

Post a Comment

Post Bottom Ad